அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக குவியும் புகார் மனுக்கள்
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அதிமுக வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் பற்றி நாளுக்கு நாள் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. புகார் மனுக்களுடன் கட்சியின் பொதுச்செயலாளர்…