Category: இந்தியா

இந்தியா கூட்டணி எம் பிக்கள் அரசியல் சாசன புத்தகத்துடன் நாடாளுமன்றத்துக்குள் நுழைவு

டெல்லி இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு இந்தியா குட்டணி எம் பி க்கள் அரசியல் சாசன புத்தகத்துடன் நுழைந்துள்ளனர். இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில்…

பி ஆர் எஸ் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம் எல் ஏ காங்கிரஸில் இணைந்தார்

ஐதராபாத் சந்திரசேகர் ராவ் கட்சியான பி ஆர் எஸ் கட்சியில் இருந்து மேலும் ஒரு எம் எல் ஏ காங்கிரஸில் இணைந்துள்ளார். தெலுங்கானா மாஅநிலத்தில் எதிர்க்கட்சியான சந்திரசேகர…

என்ன நடந்தாலும் உண்ணாவிரதத்தை தொடர்வேன் : அதிஷி உறுதி

டெல்லி தமக்கு என்ன நடந்தாலும் தமது உண்ணாவிரதத்தை தொடர உள்ளதாக டெல்லி அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார். தற்போது டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பல லட்சம் மக்களுக்கு…

நீட் ரிசல்ட் விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு – 110 மாணவர்கள் தகுதிநீக்கம்

டெல்லி: சமீபத்தில் வெளியான நீட் தேர்வு முடிவு சர்ச்சையான நிலையில், இதுகுறித்து மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. மேலும், முறைகேட்டில் ஈடுபட்டதாக தெரியவரும் 110…

துடிப்பான ஜனநாயகத்தை உறுதி செய்வோம்! மக்களவையில் எம்.பி.யாக பதவி ஏற்ற பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு…

டெல்லி: துடிப்பான ஜனநாயகத்தை உறுதி செய்வோம் என கூறிய பிரதமர் மோடி மக்களவையில் எம்.பி.யாக பதவி ஏற்றார். அப்போது, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அரசியல்…

மக்களவை இடைக்கால சபாநாயகராக பதவி ஏற்றார் பர்த்ருஹரி மஹ்தாப்!

டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு குடியரசு தலைவர்…

18வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்: முதல்நாளிலேயே “இண்டியா” கூட்டணி எம்பிக்கள் பேரணி

டெல்லி: 18-வது லோக்சபா கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த நிலையில், சபாநாயகர் நியமனம் விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி “இண்டியா” கூட்டணி…

ஒரே வாரத்தில் பீகாரில் அடுத்தடுத்து இடிந்து விழுந்த 3 பாலங்கள்

மோதிஹாரி பீகார் மாநிலத்தில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 3 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது. பீகார் மாநிலத்தில் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள மோதிஹாரி நகரில் கால்வாய் ஒன்றின்…

நீண்ட நாள் காதலரை மணமுடித்த பிரபல நடிகை சோனாக்ஷி சின்ஹா 

மும்பை பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது நீண்ட நாள் காதலர் ஜாகிர் இக்பாலை திருமணம் செய்துக் கொண்டார். பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான…

திருப்பதி கோவில் தரிசனத்துக்கு இடைத்தரகர்களை நாடாதீர் : தேவஸ்தானம்

திருப்பதி திருப்பதி கோவில் தரிசன டிக்கட்டுகள் பெற பக்தர்கள் இடைத்தரகர்களை நாட வேண்டாம் என தேவஸ்த்னம் கேட்டுக் கொண்டுள்ளது. தொடர்ந்து சமூக ஊடகங்களில் திருப்பதி கோயிலில் ஏழுமலையானை…