Category: இந்தியா

இனி அமைச்சர்களுக்கும் வருமான வரி :  மத்திய பிரதேச அமைச்சரவை முடிவு

போபால் இனி மத்தியப் பிரதேச மாநில அமைச்சர்கள் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என அம்மாநில அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. நேற்றுமத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் அம்மாநில…

மற்றவர்களுக்கும் ஐஆர்சிடிசி மூலம் இ டிக்கட் எடுக்க முடியும்

டெல்லி ஐஆர்சிடிசி கணக்கு உள்ளவர்கள் மற்றவர்களுக்கும் தங்கள் கணக்கில் இ டிக்கட் எடுக்க முடியும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது/ சமூக வலைத்தளங்களில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் கணக்கு…

எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு… காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு…

மக்களவை எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்தது. காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் இந்த…

ஜூலை 2வது வாரத்தில் பிரதமர் மோடி ரஷ்யா பயணம் ?

இந்தியா – ரஷ்யா இடையிலான உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜூலை 2வது வாரத்தில் ரஷ்யா செல்லவுள்ளார். இதுகுறித்து கிரெம்ளின் மாளிகை அதிகாரிகள் கூறியதாக அந்நாட்டு…

சபாநாயகர் தேர்தல் : காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை அவையில் இருக்க கொறடா உத்தரவு…

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இத்தனை ஆண்டுகளாக சபாநாயகர் தேர்வு ஒருமனதாக நடைபெற்று வந்த நிலையில் 18வது…

டெல்லி உயர்நீதிமன்றம் கெஜ்ரிவாலின் ஜாமீனுக்கு தடை

டெல்லி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த மார்ச் 21 ஆம் தேதி டெல்லி மதுபான கொள்கை முறைகேடு…

அரசியலமைப்பு சட்டத்தை திருத்திய பாஜகவும் காங்கிரஸும் : மாயாவதி

லக்னோ பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பாஜகவும் காங்கிரஸும் அரசியலமைப்பு சட்டத்தை பல முறை திருத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். இன்று உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள்…

நாளை சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக சபாநாயகர் தேர்தல்

டெல்லி இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில்,…

தமிழக எம் பி க்கள் மக்களவையில் தமிழில் பதவியேற்பு

டெல்லி தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மக்களவை எம் பிக்கள் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர். நேற்று கூடிய 18 ஆவது நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடியை தொடர்ந்து…

நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு ஓம்பிர்லா, கொடிக்குன்னில் போட்டி!

டெல்லி: நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு பாஜகா சார்பில் மீண்டும் ஓம்பிர்லாவும், காங்கிரஸ் கட்சி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற…