ஓட்டு மொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே நீட் மறுதேர்வு! உச்சநீதிமன்றம்…
டில்லி: ”நீட் வினாத்தாள் கசிவால் ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்பட்டது உறுதியானால் மட்டுமே மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும். எனவே மறுதேர்வு நடத்தப்படாது, அதற்கான உத்தரவு பிறப்பிக்க முடியாது…