Category: இந்தியா

ஓடும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெட்டிகள் கழன்று ஓடியதால் மக்கள் பீதி

கசாரா மும்பை அருகே ஒடும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெட்டிகள் கழன்று ஓடியதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் மன்மாடில் இருந்து மும்பைக்கு நேற்று…

நாளை ராகுல் காந்தி மணிப்பூர் பயணம்

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை மணிப்பூர் செல்கிறார். கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மெய்தி, குகி இனக்குழுவினருக்கு இடையே கலவரம் வெடித்தது. தற்போதும்…

குஜராத் காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் தகர்க்கப்பட்டது போல் பாஜக அரசு தகர்க்கப்படும்… ராகுல் காந்தி சூளுரை…

காங்கிரஸ் கட்சிக்கு பந்தயத்தில் ஓடும் குதிரைகள் தான் தேவை, கல்யாண ஊர்வலத்தில் அசைந்து ஆடிச் செல்லும் குதிரைகள் அல்ல என்று ராகுல் காந்தி கூறினார். குஜராத் மாநிலம்…

வினாத்தாள் கசிவு விவகாரம்: நீட் கலந்தாய்வு ஒத்தி வைப்பு…

டெல்லி: மருத்துவ மாணவ சேர்க்கைக்கான நீட் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. நீட் தொடர்பான வழக்கு வரும் 8ந்தேதி மீண்டும் உச்சநீதிமன்றத்தில்…

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: ராகுல்காந்தி கண்டனம்…

டெல்லி: ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ள, ராகுல்காந்தி, குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் அரசு நிறுத்தும் என நம்புகிறேன் என தெரிவித்து உள்ளார். பகுஜன் சமாஜ்…

இரண்டு நாள் பயணமாக ஜூலையில் ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி: இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி ஜூலையில் ரஷ்யா செல்கிறார். ஜூலை 8-9 தேதிகளில் அவர் ரஷ்யா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உக்ரைன்…

ஆகஸ்ட்டில் மோடி அரசு கவிழும்! முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் ஆரூடம்…

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள மோடி அரசு, ஆகஸ்டு மாதம் கவிழும் வாய்ப்பு உள்ளது என முன்னாள் முதல்வரும், ஆர்.ஜே.டி தலைவரும்,…

நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டாம் : உச்சநீதிமன்றத்தை வலியுறுத்தும் மத்திய அரசு

டெல்லி நடந்து முடிந்த நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டாம் என உச்சநீதிமன்றத்தைமத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் பல்வேறு…

ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதுலை நீட் தேர்வு நடைபெறும்

டெல்லி தேசிய மருத்துவக் கல்வி வாரியம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி அன்று முதுகலை நீட் தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது. கடந்த மாதம் 23 ஆம்…

காங்கிரசில் இணைந்த 6 பி ஆர் எஸ கட்சி எம் எல் சிக்கள்

ஐதராபாத் தெலுங்கானா முன்னாள் முதவ்வர் சந்திரசேகர் ராவின் பி ஆர் எஸ் கட்சியின் 6 எம் எல் சி க்கள் இணைந்துள்ளனர். தற்போது தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ்…