Category: இந்தியா

இன்று கெஜ்ரிவால் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை கைதை எதிர்க்கும் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி டெல்லி…

“என்ன கோவிந்தா இதெல்லாம் ?” திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிராங்க் வீடியோ… டிடிஎஃப் வாசன் மீது போலீசில் புகார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிராங்க் வீடியோ எடுத்த டிடிஎஃப் வாசன் மீது தேவஸ்தானம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக யாரும் இல்லாத டீ கடையில் டீ…

கர்நாடக அரசு தினசரி 1 டிஎம்சி காவிரி நீர் தமிழகத்துக்கு திறந்து விட உத்தரவ்

டெல்லி நாளை முதல் தமிழகத்துக்கு தினசரி 1 டி எம் சி காவிரி நீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று செல்லியில் நட்ந்த…

பிரதமர் மோடி மத்திய பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசனை

டெல்லி இன்று பிரதமர் மோடி மத்திய பட்ஜெட் குறித்து பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். மத்திய அரசு 2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை…

மணிப்பூர் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எழுப்பும் : ராகுல் காந்தி

டெல்லி மணிப்பூர் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எழுப்பும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இறு நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, மணிப்பூர்…

நீட் தேர்வு முறைகேடு வழக்கு: ஜூலை 18ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம்…

டெல்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், விசாரணையை தொடர்ந்து வழக்கை ஜூலை 18ம் தேதிக்கு உச்சநீதி மன்றம் ஒத்திவைத்தது. நாடு…

இந்தியா இந்த உலகுக்கு புத்தரையும், அமைதியையும், வளத்தையுமே நல்கியுள்ளது… யுத்தத்தை அல்ல! பிரதமர் மோடி,

வியன்னா: “இந்தியா இந்த உலகுக்கு புத்தரைக் கொடுத்துள்ளது. யுத்தத்தை அல்ல. இந்தியா எப்போதுமே இவ்வுலகுக்கு அமைதியையும், வளத்தையுமே நல்கியுள்ளது. அதனால் 21-ம் நூற்றாண்டில் உலக அரங்கில் தனது…

பணியில் சேருவதற்கு முன்பே கார், வீடு தேவை என மாவட்ட ஆட்சியரை மிரட்டிய பயிற்சி ஐஏஎஸ் பெண் அதிகாரி….

மும்பை: பயிற்சி பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் என்பவர் பயிற்சியில் சேருவதற்கு முன் பே, தனக்கு வீடு, கார் தேவை என மாவட்ட ஆட்சியரிடம் கேட்டதாக…

நீட் தேர்வு முடிவு சர்ச்சை: மறுதேர்வு அவசியமில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்…

சென்னை: நீட் தேர்வு முடிவு சர்ச்சை தொடர்பான வழக்கில், மறுதேர்வு அவசியமில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இளநிலை மருத்து படிப்புகளுக்கான…

கனமழையால் டெல்லியில் தக்காளி விலை கடும் உயர்வு

டெல்லி தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் டெல்லியில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த சில நாள்களாக டெல்லி, ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களிலும் அசாம், திரிபுரா…