இரண்டு இடத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உறுதியானது – நாடு முழுவதும் பரவியுள்ளதா? உச்ச நீதிமன்றம் கேள்வி
டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு 2 இடத்தில் நடைபெற்றுள்ளது உறுதியாகி உள்ளது. இது நாடு முழுவதும் பரவியுள்ளதா? என மத்தியஅரசு மற்றும் என்டிஏ-க்கு உச்ச நீதிமன்ற…