Category: இந்தியா

2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்: குடியரசு தலைவரிடம் வாழ்த்து, மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. முன்னதாக குடியரசு தலைவரை சந்தித்து நிதியமைச்சர்…

தமிழக அரசு மேகதாது அணை திட்டத்தை ஏற்க வேண்டும் : மத்திய அமைச்சர்

டெல்லி மத்திய அமைச்சர் குமாரசாமி மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளார். நேற்று மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி செய்தியாளர்களிடம்,…

நாடாளுமன்றத்தில் நீட் பிரச்சினையை வலுவாக எழுப்ப காங்கிரஸ் முடிவு

டெல்லி நேற்று சோனியா காந்தி இல்லத்தில் நடந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் நீட் பிரச்சினைவயை வலுவாக எழுப்ப காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. நேற்று முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து…

இன்று கர்நாடக  சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம்

பெங்களுரு இன்று கர்நாடக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் தாக்கல் செய்யப்படுகிறது. நேற்று பெங்களூருவில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடந்தது. துணை…

சரத் பவார் – எக்நாத் ஷிண்டே திடீர் சந்திப்பு : மகாராஷ்டிராவில் பரபரப்பு

மும்பை சரத் பவார் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை திடீரென சந்தித்தது மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா தேர்தலில்…

இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் : வருமானவரி உச்சவரம்பு அதிகரிப்பா?

டெல்லி இன்று தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு விலக்கு அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிரது. இந்த ஆண்டு மக்களவை தேர்தல் நடந்ததால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே…

நடிகர் சத்ருகன் சின்ஹா மக்களவை உறுப்பினராக பதவி ஏற்பு

டெல்லி இன்று பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹா மக்களவை உறுப்பினராக பதவி ஏற்றார் மொத்தம் 543 இடங்களை கொண்ட நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி…

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆந்திர சட்டசபையில் இருந்து வெளிநடப்பு

அமராவதி’ ஆந்திர மாநில சட்டசபையில் இருந்து ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். இன்று ஆந்திர மாநில சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் எஸ்அப்துல்…

எந்த இந்தியக் குடும்பமும் பணக் கஷ்டத்தில் இல்லை : தலைமை பொருளாதார ஆலோசகர்

டெல்லி தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் எந்த இந்தியக் குடும்பமும் பணக் கஷ்டத்தில் இல்லை எனக் கூறியுள்ளார். இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…

கன்வாரியா யாத்ரா விவகாரம்: உணவு விற்பனையாளர்கள் உரிமையாளர்கள், பெயர்கள் வைக்க கட்டாயப்படுத்தக்கூடாது! உச்சநீதி மன்றம்

டெல்லி: கன்வாரியா யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களுக்கு உரிமையாளர்களின் பெயர்களை வைக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் உத்தரவு குறித்து கருத்து தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், உணவு விற்பனையாளர்கள் உரிமையாளர்கள்,…