4 மாதங்களுக்கு பிறகு வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்தது…
சென்னை: நாடு முழுவதும் வணிக பயன்பாட்டுக்கான 19கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ரூ.7.50 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில்…