டெல்லிக்கும் வாஷிங்டன் டிசிக்கும் இடையிலான விமான சேவைகளை நிறுத்துவதாக ஏர் இந்தியா அறிவிப்பு….
டெல்லி: புதுப்பித்தல் பணி காரணமாக ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்கள் பல செப்டம்பர் 1 முதல் டெல்லிக்கும் வாஷிங்டன் டிசிக்கும் தற்காலிகமாக நிறுத்தப்படும்…