மதுபானக் கொள்கை வழக்கில் நீதி வெல்லும் : ஜாமீனுக்கு பின் கவிதா பேட்டி
டெல்லி டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான கவிதா ஜாமீனுக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரியும், பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி…