Category: இந்தியா

பாதுகாப்பு வாபஸ் தொடர்பான வினேஷ் போகத் குற்றச்சாட்டுக்கு டெல்லி காவல்துறை மறுப்பு

டெல்லி: மல்யுத்த வீராங்கனைகளுக்கான பாதுகாப்பு வாபஸ் தொடர்பான வினேஷ் போகத் குற்றச்சாட்டுக்கு டெல்லி காவல்துறை மறுப்பு தெரவித்து உள்ளது. யாருடைய பாதுகாப்பும் வாபஸ் பெறப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது.…

‘தோஸ்த் தோஸ்த்’ இந்தி பாடலை பாடி அசத்தி சங்கத்தில் இணைந்த மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா வந்தபோது இந்தி பாடலை பாடி அசத்திய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மொகமத் மொஹாதிர்…

மிஷன் ரூமி 2024: சர்ச்சைக்குரிய லாட்டரி மார்ட்டின் நிறுவனம் தயாரித்த முதல் ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது…

சென்னை: பிரபல லாட்டரி தொழிலதிபரான மார்டின் நிறுவனம் தயாரித்துள்ள இந்தியாவின் முதல் Reusable ராக்கெட் நாளை வானில் பாய்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டைச் சேர்த்த…

பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும்! மம்தா பிரதமருக்கு கடிதம்…

கொல்கத்தா: பாலியல் குற்றங்களை தடுக்க கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடிக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா கடிதம்…

கொல்கத்தா பெண்மருத்துவர் பாலியல் கொலை விவகாரம்: ஆர்.ஜி.கர் மருத்துவமனை தலைவர் உள்பட 5 மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை…

கொல்கத்தா: நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கொல்கத்தா பெண்மருத்துவர் பாலியல் கொலை விவகாரம் தொடர்பாக, அந்த மருத்துவமனையின் முன்னாள் தலைவர் உள்பட 5 மருத்துவர்களிடம் உண்மை கண்டறியும்…

இந்தியா மற்றும் 34 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை செல்ல விசா தேவையில்லை… அக்டோபர் 1 முதல் புதிய நடைமுறை…

2024 அக்டோபர் 1 முதல் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை வர விசா தேவையில்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. அமைச்சரவையின்…

ஜம்மு காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு 10 ஆண்டுகள் கழித்து வரும் செப்டம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. செப்டம்பர் 18, செப் 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய…

‘சிம் பாக்ஸ்’ மோசடி : பங்களாதேஷை தலைமையிடமாகக் கொண்டு ஒடிசா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் இயங்கிவந்த போலி கால் சென்டர்…

ஒடிசா மாநிலம் புவனேஷ்வர், கட்டாக் மற்றும் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த போலித் தொலைபேசி இணைப்பகத்தை ஒடிசா மாநில சைபர் கிரைம் போலீசார்…

பைக்குகளை வணிக பயன்பாட்டுக்கு அனுமதிப்பதை எதிர்த்து டெல்லியில் ஆட்டோ – டாக்ஸி டிரைவர்கள் 2 நாள் ஸ்டிரைக்

பைக் டாக்சிகள் அதிகரித்துள்ளதை கண்டித்தும் செயலி மூலம் இயக்கப்படும் ஆட்டோ மற்றும் டாக்சிகளுக்கு ஆப் நிறுவனங்கள் அதிக கமிஷன் வசூலிப்பதை கண்டித்தும் டெல்லியில் இன்றும் நாளையும் ஆட்டோ…

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி… பரூக் அப்துல்லாவை சந்தித்த பின் ராகுல் காந்தி பேட்டி…

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல்…