பாரத் டோஜோ யாத்ரா : உடலுக்கும் மனதிற்கும் வலு சேர்க்கும் தற்காப்பு கலையில் இளைஞர்கள் ஈடுபட ராகுல் காந்தி அறிவுரை
தேசிய விளையாட்டு தினமான இன்று உடலுக்கும் மனதிற்கும் வலு சேர்க்கும் தற்காப்பு கலையில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும் என்று ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். பாரத் ஜோடோ நியாய…