Category: இந்தியா

சுமார் 5000 திரையரங்குகளில் விஜய் நடிக்கும் ‘கோட்’ வெளியிட்டு

சென்னை உலகெங்கும் விஜய் நடிக்கும் ‘கோட்’ திரைப்படம் சுமார் 5000 திரையரங்குகிளில் வெளியாகிறது. விஜய்யின் 68-வது படமான கோட்(கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்) படத்தை வெங்கட் பிரபு…

மேற்கு வங்கத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தனடனை மசோதா

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மாதம் 9-ம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில்…

ஆந்திர வெள்ள பாதிப்பு : ஹெலிகாப்டர் மூலம் உணவு, குடிநீர் விநியோகம்

விஜயவாடா ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கபப்ட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படுகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு…

கருடசேவை நாளில் திருப்பதியில் இரு சக்கர வாகனங்களுக்கு தடை

திருப்பதி திருப்பதி பிரம்மோற்சவத்தின் கருட சேவை நாளில் இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுள்ளது. அக்டோபர் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை திருப்பதி திருமலையில்…

தமிழகதுக்கே மேகதாது அணையால் அதிக பயன் : டி கே சிவகுமார்

சென்னை கர்நாடக துணை முதல்வர் டி கே சிவகுமார் மேகதாது அணையால் தமிழகத்துகே அதிக பயன் கிடைக்கும் என தெரிவித்துள்ளார். சென்னை வந்துள்ள கர்நாடக துணை முதல்வர்…

திருவனந்தபுரம் : இன்சூரன்ஸ் அலுவலகத்தில் தீ விபத்து… இரண்டு பேர் பலி…

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் பாப்பனம்கோட்டில் உள்ள நியூ இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் இன்சூரன்ஸ்…

உ.பி. : சொத்து விவரம் அளிக்காத 2.44 லட்சம் அரசு ஊழியர்களின் ஆகஸ்ட் மாத சம்பளம் நிறுத்திவைப்பு… விவரங்களை அளிக்க 1 மாதம் அவகாசம்…

உத்தரபிரதேச மாநில அரசு ஊழியர்கள் தங்கள் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை ‘மனவ் சம்பதா’ என்ற இணையதளத்தில் பதிவிட வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது.…

விவசாயிகள் நலனுக்காக ரூ.14,000 கோடியில் 7 திட்டங்கள் மற்றும் 12 தொழில்துறை ஸ்மார்ட் சிட்டி! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: விவசாயிகள் நலனை மேம்படுத்தும் வகையில் ரூ.14,000 கோடியில் 7 முக்கியத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், 28,602 கோடி மதிப்பிலான 10 மாநிலங்களில்…

இன்னும் ரூ. 7,261 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது! ரிசர்வ் வங்கி தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் 7,261 கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் பொதுமக்களிடையே புழக்கத்தில் உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2024ம்…

பெண்களே உங்களுக்காக…! ‘SHe-Box’ என்ற புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளது மத்தியஅரசு…

டெல்லி: பெண்களுக்கு பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மத்தியஅரசு புதிய இணையதளத்தை தொடங்கி உள்ளது. Sexual Harassment Electronic Box (SHe-box) என்ற இந்த இணைய…