பாஜக மாநிலங்களின் அதிகாரத்தை குறைக்கிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ராம்பன் பாஜக மாநிலக்களின் அதிகாரத்தை குறைப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் செப்டம்பர்…