Category: இந்தியா

பிரசித்தி பெற்ற மும்பை சித்தி விநாயகர் கோயில் பிரசாத பொட்டலங்களில் எலிகள் இருப்பதாக வெளியான வீடியோ… கோயில் நிர்வாகம் மறுப்பு…

மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயில் பிரசாத பொட்டலங்கள் வைக்கப்பட்டிருந்த கூடையில் எலி குட்டிகள் இருப்பதாக வெளியான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இதுகுறித்து ஸ்ரீ சித்திவிநாயக…

திருப்பதி லட்டு விவகாரத்தை தொடர்ந்து கோயில்களை இந்துக்களிடம் ஒப்படைக்ககோரி தீவிர பிரச்சாரம் நடத்த விஎச்பி திட்டம்…

கோவில்களின் பராமரிப்பை இந்து சமுதாயத்திடம் ஒப்படைக்கும் பிரச்சாரத்தை விஎச்பி தீவிரப்படுத்த உள்ளதாவதும் அதற்காக மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநரிடம் இந்த கோரிக்கையை வைக்கவும் திட்டமிட்டுள்ளது. ஆந்திர மாநிலம்…

பலாத்கார வழக்கில் நடிகர் முகேஷ் கைதாகி ஜாமீனில் விடுதலை

கொச்சி பிரபல மலையாள நடிகர் முகேஷ் நடிகையை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ளார். கடந்த ஆகஸ்டில் கேரள திரைத்துறையில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை…

லட்டில் குட்கா பாக்கெட்டா?: திருப்பதி தேவஸ்தானம் மறுப்பு

திருப்பதி திருப்பதி தேவஸ்தானம் லட்டில் குட்கா பாக்கெட் இல்லை என அறிவித்துள்ளது. திருப்பதியில் லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யின் தரம் குறைந்துள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து, அதனை…

எனக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது : சித்தராமையா

பெங்களூரு கர்நாடக முதல்வர் சித்தராமையா தமக்கு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார். கர்நாடக ஆளுநர் மூடா ‘முறைகேட்டில் தன் மீது விசாரணை நடத்த அனுமதி அளித்த…

மத்திய அரசிடம் ரூ. 5828 கோடி நிதி கோரும் புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி மத்திய அரசு புதுச்சேரிக்கு ரு. 5828 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று புதுச்சேரி தலைமை செயலகத்தில் முதல்வர்…

மேற்கு வங்கத்தில் தடம் புரண்ட சரக்கு ரயில்

நியூ மைனகுரி மேற்கு வங்க மாநிலத்தில் சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயில் ஒன்று மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில்…

ஜம்மு – காஷ்மீரில் நாளை 2-ஆம் கட்ட தேர்தல்! வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கும் பணி விறுவிறுப்பு…

ஸ்ரீநகர்: 10ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறும் வரும் ஜம்மு – காஷ்மீரில் நாளை 2-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகள் பலத்த…

சித்தராமையாவை விசாரிக்க தடையில்லை! கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

பெங்களூரு: மூடா முறைகேடு வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை விசாரிக்க தடையில்லை என கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இது கர்நாடக அரசியலில் பரபரப்பை…

ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் லாபதா லேடீஸ் படம் பரிந்துரை

டெல்லி அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்காக இந்தியா சார்பில் இந்தி மொழிப்படமான லாபதா லேடீஸ் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் திரையுலகின் படைப்புகளை அங்கீகரித்து கௌரவப்படுத்தும் உயரிய…