Category: இந்தியா

சிவசேனா கட்சி எம் பி சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனை

மும்பை மும்பை உயர்நீதிமன்றம் சிவசேனா கட்சி எம் பி சஞ்சய் ராவத்துக்கு 15 நாட்கள் ஐறை தண்டனை விதித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பியாண்டர் முனிசிபல் கார்ப்பரேஷனின் வரம்பிற்குட்பட்ட…

டெங்குவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி அமைச்சருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புதுச்சேரி டெங்குவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயத்துக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உடல்…

2023-24ல் 3,323 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை இந்தியா பதிவு செய்துள்ளது… அரிசி, கோதுமை உற்பத்தி அதிகரிப்பு…

2023-24 விவசாய ஆண்டில் இந்தியா 3,322.98 LMT (லட்சம் மெட்ரிக் டன்கள்) உணவு தானிய உற்பத்தியை பதிவு செய்துள்ளதாக மத்திய வேளாண் அமைச்சும் தெரிவித்துள்ளது, இது 2022-23…

அரசியலில் இருந்து மோடிக்கு 75 வயதில் ஓய்வு அளிக்கப்படுமா? :  கெஜ்ரிவால் வினா

டெல்லி மோடிக்கு அரசியலில் இருந்து 75 வயதில் ஓய்வு அளிக்கப்படுமா என ஆர் எஸ் எஸ் தலைவருக்கு கெஜ்ரிவால் வினா எழுப்பி உள்ளார் கடந்த 22-ந் தேதி…

திண்டுக்கல் நெய் நிறுவனத்தின் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்

திருப்பதி திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நெய் நிறுவனத்தின்மீது காவல்துறையில் திருப்பதி தேவஸ்தானம் புகார் அளித்துள்ளது. திருப்பதி கோவிலில் லட்டு, பிரசாதங்களுக்கு பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம்…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்

டெல்லி உச்சநீதிமன்றம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலஜிக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை…

ஜம்மு காஷ்மீர் 2 ஆம் கட்ட தேர்தலில் 57.03% வாக்கு பதிவு

ஜம்மு நேற்றைய ஜம்மு காஷ்மீர் 2 ஆம் கட்ட தேர்தலில் 57.03% வாக்குகள் பதிவாகி உள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும்…

கொல்கத்தாவில் டிராம் போக்குவரத்து சேவை நிறுத்தம்

கொல்கத்தா மேற்கு வங்க அரசு 150 ஆண்டுகள் பழமையான கொல்கத்தா டிராம் போக்குவரத்து சேவையை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. மேற்கு வங்க மாநில போக்குவரத்து அமைச்ச சினேகசியஸ்…

பாஜகவுக்கு மாறிய ஆம் ஆத்மி எம் எல் ஏ பதவி நீக்கம்

டெல்லி பாஜகவுக்கு கட்சி மாறிய ஆம் ஆத்மி எம் எல் ஏ சர்தார் சிங் தன்வார் பதவி நீக்கம் செயப்பட்டுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை…

சித்தராமையாவை ராஜினாமா செய்யக் கோரி பாஜக ஆர்ப்பாட்டம்

பெங்களுரு சித்தராமையாவை கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்க் கோரி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். கர்நாடகா ஆளுநர் தாவர்சந்த் கெலாட் மூடா ‘முறைகேட்டில் தன்…