Category: இந்தியா

சீக்கியர்கள் குறித்து ராகுல்காந்தியின் சர்ச்சை கருத்து! டெல்லியில் சீக்கியர்கள் போராட்டம்…

டெல்லி: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி சீக்கியர் குறித்து கூறிய கருத்து சர்ச்சையான நிலையில், அவருக்கு எதிராக டெல்லியில் பாஜக ஆதரவு சீக்கியர்கள் போராட்டத்தில் குதித்தனர். அமெரிக்காவில்…

AB-PMJAY திட்டத்தின் கீழ் 70வயதுக்கு மேற்பட்டோருக்கு ரூ.5லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு! மத்தியஅமைச்சரவை முடிவு

சென்னை: 70 வயதை கடந்தவர்களுக்கும் ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்க மத்திய அரசு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தால் 6…

‘ரீடிங்’ கிளாஸ் இல்லாமல் படிக்கலாம் என அறிமுகப்படுத்தப்பட்ட கண் சொட்டு மருந்துக்கு மத்தியஅரசு தடை!

மும்பை: ரீடிங் கிளாஸ் இல்லாமல் கண் சொட்டு மருந்து போட்டுக்கொண்டு வாசிக்கலாம் என்று அறிமுகப்படுத்தப்பட்ட ‘பிரஸ்வியூ’ கண் சொட்டு மருந்துக்கு மத்தியஅரசு தடை விதித்துள்ளது. வயது முதிர்வு…

நாளை ஒரு நாள் மட்டும் உப்பள்ளி – கொச்சுவேலி சிறப்பு ரயில்

சென்னை நாளை ஒரு நாள் மட்டும் உபள்ளி – கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”ஒருமுறை இயங்கும் வகையில்…

இனி செயற்கைக்கோள் முலம் சுங்கக் கட்டணம் வசூல்

டெல்லி மத்திய அரசு வாகனங்களுக்கு செயற்கைக் கோள் மூலம் சுங்ககட்டணம் வசூல் செய்யும் முறையை அறிமுகம் செய்துள்ளது. ரொக்கம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் தேசிய…

70 வயதை தாண்டியவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் மருத்துவக் காப்பீடு

டெல்லி மத்திய அரசு 70 வயதை தாண்டிய அனைவருக்கும் ரூ 5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு வழங்க உள்ளது மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ”…

மர்ம காயச்சலால் குஜராத் மாநிலத்தில் 15 பேர் மரணம்

கட்ச் லக்பத் குஜராத் மாநிலத்தில் மர்ம காய்ச்சல் பாதிக்கப்பட்ட 15 பேர் உயிரிழநந்துள்ளனர். சமீபத்தில் பெய்த மழையால் குஜராத் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு…

ஜிஎஸ்டி குளறுபடியும் வானதி சீனிவாசனின் அலப்பறையும்… கிரீம் குறித்த கேள்வியால் அசடு வழிந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…

“ஒரே மாவில் ஒரே மாஸ்டர் தயார் செய்த வெவ்வேறு வகையான உணவுகளுக்கு வேறு வேறு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருப்பதால் பில் அடிக்கும் போது கம்ப்யூட்டரே திணறுதுங்க மேடம்” ஹோட்டல்…

அரியானாவில் வேட்பு மனு தாக்கல் செய்த வினேஷ் போகத்

ஜுலானா அரியானா மாநிலம் ஜுலானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அண்மையில் நடந்த பாரீஸ் ஒலிம்பிக்கின் மல்யுத்த போட்டி இறுதி…

கெஜ்ரிவால் நீதிமன்றக் காவல் வரும் 25 ஆம் தேதி வரை நீட்டிப்பு

டெல்லி வரும் 25 ஆம் தேதி வரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலில் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக…