ஆளுநர் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைப்பது சட்டமன்றத்தை செயலிழக்கச் செய்யும்! உச்ச நீதிமன்றம்
டெல்லி: ஆளுநர் மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைப்பது சட்டமன்றத்தை செயலிழக்கச் செய்யும் என காலக்கெடு தொடர்பான ஜனாதிபதி முர்மு எழுப்பியுள்ள கேள்விகள்மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற அரசியல்…