Category: இந்தியா

உச்ச நீதிமன்ற யூ டியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளது…

இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டதாகத் தெரிகிறது, மேலும் தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த ரிப்பிள் லேப்ஸ் உருவாக்கிய கிரிப்டோகரன்சியான எக்ஸ்ஆர்பியை விளம்பரப்படுத்தும் வீடியோக்களைக் காட்டுகிறது.…

திருப்பதி லட்டு பிரசாத கலப்பட விவகாரம்… ஹெரிடேஜை நிலைநிறுத்துவாரா சந்திரபாபு நாயுடு ? வீடியோ

திருப்பதி லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து மக்களுக்கு வழங்கப்படும் உணவில் கலப்படம் செய்தது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவில் வழக்கு தொடரப்படும் என்று…

குடியிருப்பு பகுதிகளில் வாகனம் நிறுத்துவது தொடர்பான பிரச்சினை! அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அறிவுரை

டெல்லி: குடியிருப்பு பகுதிகளில் வாகன நிறுத்த போதுமான இடம் இல்லாதது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் மாநகராட்சிக்கு யோசனை கூறி உள்ளது. சென்னையில் சாலையோரங்களில் வாகனங்கள்…

சைபர் கிரைம் : ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ செய்து வீடியோ காலில் விசாரணை செய்த போலி காவல்துறை அதிகாரிகள்

சைபர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர் உ.பி. மாநிலம் தியோகரைச் சேர்ந்த 4 பேரை சமீபத்தில் கைது செய்துள்ளனர். பண மோசடி மூலம் வங்கி…

கொல்கத்தா மருத்துவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் – போராட்டம் தொடரும்! நிபந்தனைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்…

கொல்கத்தா: பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனை மருத்துவர்கள் உச்சநீதிமன்றம் மற்றும் மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று தங்களது வேலை நிறத்து போராட்டத்தை வாபஸ்…

ஆளும் கட்சி மகளிரணி தலைவருக்கு பீகாரில்  அடி, உதை, செருப்பு மாலை

சீதாமார்கி பீகாரின் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தள கட்சி மகளிரணி தலைவரை அடித்து உதைத்து செருப்பு மாலை அணிவித்து இழுத்து சென்றுள்ளனர். பீகார் மாநில ஆளும்…

இன்று ஐ ஏ எஸ், ஐ பி எஸ் பணிகளுக்கான தேர்வு தொடக்கம்

டெல்லி இன்று நாடெங்கும் ஐ ஏ எஸ் மற்றும் ஐ பி எஸ் பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு தொடங்க உள்ளது. ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ்,…

உத்தரகாண்டில் ரயிலைக் கவிழ்க்க சதி 

பிலாஸ்பூர் நைனி ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க உத்தரகாண்ட் மாநிலத்தில் செய்த சதிதிட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கான்பூரில் அதிவேகமாக வந்த ரயிலை கவிழ்க்க எரிவாயு சிலிண்டர்,…

திருப்பதி லட்டு : கலப்பட நெய் விவகாரம்… சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை

திருப்பதியில் லட்டு தயாரிக்கப் பயன்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதை உறுதி செய்த திருமலை தேவஸ்தானம் நெய் சப்ளை செய்யும் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. ஆந்திராவில்…

திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்படும் நெய்யில் கலப்படம்… சந்திரபாபு நாயுடுவின் பேச்சுக்கு ஆந்திர காங்கிரஸ் கண்டனம்…

திருப்பதி லட்டு கலப்பட நெய்யில் செய்யப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான…