56 தமிழக பக்தர்கள் குஜராத் வெள்ளத்தில் சிக்கி பத்திரமாக மீட்பு
கோலியாக் குஜராத் மாநில வெள்ளத்தில் 56 தமிழக பக்தர்கள் சிக்கி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாப்நகர்…