Category: இந்தியா

பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது

மும்பை பிர்பல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு வெளியான ‘மிருகயா’ திரைப்படத்தில் பிரபல பாலிவுட்…

மகாராஷ்டிராவில் 4.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

அமராவதி இன்று பிற்பகல் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் 4.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்ட துணை ஆட்சியர் அனில்…

திருப்பதி லட்டு தயாரிக்க மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டதற்கு ஆதாரம் உள்ளதா ? உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

திருப்பதி லட்டில் கொழுப்பு கலந்ததாக சர்ச்சை எழுந்ததை அடுத்து இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான பொதுநல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த பொது நல வழக்குகள் மீதான விசாரணை…

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் இடைகால ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் காரத் நியமனம்

டெல்லி பிரகாஷ் காரத் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்கால ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 12ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி சுவாச…

அரியானாவில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு அளித்த 8 பாஜகவினர் நீக்கம்

சண்டிகர் அரியானா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு அளித்த 8 பாஜகவினர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அரியானா மாநிலத்தில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக…

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவி விலக காக்கிரஸ் வலியுறுத்த்ல்

டெல்லி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதால் அவர் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. பெங்களூரு குற்றவியல் நடுவர்…

மத்திய அரசு வெள்ள பாதிப்புக்கு உதவவில்லை : மம்தா பானர்ஜி

கொல்கத்தா மத்திய அரசு மேற்கு வங்க வெள்ளப் பாதிப்புக்கு எந்த உதவியும் செல்லவில்லை என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பெய்து…

நடிகர் அனுபம் கேர் புகைப்படத்துடன் கூடிய கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ரூ. 500 கள்ளநோட்டுகள் குஜராத்தில் சிக்கியது…

குஜராத் மாநிலத்தில் மகாத்மா காந்திக்குப் பதிலாக அனுபம் கெர் படத்துடன் கூடிய ரூ.1.60 கோடி மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகள் அகமதாபாத் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஆன்லைன் ஆடை…

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் 

திருப்பதி திருப்பதி கோவிலுக்க் செல்லும் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது தெரிய வந்துள்ளது. திருப்பதி கோவில் லட்டு பிரசாத நெய்யில் கலப்படம் குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை…

காஷ்மீர் தேர்த்ல் பிரசார மேடையில் கார்கே திடீர் மயக்கம்

கதுவா காஷ்மீரில் தேர்தல் பிரசாரம் செய்துக் கொண்டிருந்த போது காங்கிரஸ் தலைவர் கார்கே மயங்கி விழுந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும்…