Category: இந்தியா

காந்தி படத்துக்கு அஞ்சலி செலுத்தும் போது கேரள ஆளுநர் துண்டில் தீ

பாலக்காடு கேரள ஆளுநர் மகாத்மா காந்தி படத்துக்கு அஞ்சலி செலுத்தும் போது அவரது துண்டில் தீ பிடித்துள்ளது. சபரி ஆசிரமம் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் மகாத்மா…

‘தூங்கா நகரம்’ மதுரை விமான நிலையம் இன்று முதல் 24 மணி நேரம் இயங்கும்…

மதுரை விமான நிலையம் இன்று முதல் 24 மணி நேரமும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலை 6:55 மணி முதல் இரவு 9:25 வரை மட்டுமே…

ஜம்மு காஷ்மீர் இறுதிக்கட்ட தேர்தல்: முற்பகல் 11மணி வரை 28% வாக்குப்பதிவு…

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இன்று முற்பகல் 11மணி வரை 28% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.…

சென்னை விமான நிலையம் தற்காலிக மூடல்… விமானப்படை விமான சாகச நிகழ்ச்சிக்காக அக். 1 – 8 அட்டவணை மாற்றம்…

இந்திய விமானப்படையின் 92வது நிறுவன தினத்தை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6ம் தேதி விமானப்படை விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து இன்று அக்டோபர்…

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க எமெர்ஜென்சி பட இயக்குநர் கங்கணா சம்மதம்

மும்பை சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க எமெர்ஜென்சி பட இயக்குநர் கங்கணா ரணாவத் சம்மதித்துள்ளார். மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக…

நிர்மலா சீதாராமன் மீதான வழக்குக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் தடை

பெங்களூரு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீது வழக்கு விசாரணைக்கு கர்நாடலா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாஜக அமலாக்கத்துறையை வைத்து தொழிலதிபர்களை மிரட்டி தேர்தல்…

இன்று புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்

புதுச்சேரி இன்று புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரியில் மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு விடுவதற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி இன்று…

ஜம்மு காஷ்மீரில் இறுதிக்கட்ட தேர்தல் தொடங்கியது

ஜம்மு தற்போது ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது கடந்த 2019 ஆம் ஆண்டு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல்…

IIT தன்பாத்தில் சேர கடைசி நிமிடத்தில் கட்டணம் செலுத்த முடியாத பட்டியலின மாணவனுக்கு சீட் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு…

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளியின் மகன் அதுல் IIT தன்பாத்தில் சேர கடைசி நிமிடத்தில் கட்டணம் செலுத்த முடியாமல் போன வழக்கில் உச்ச…

ஜக்கி வாசுதேவ் மகள் திருமணம் செய்துள்ள நிலையில் அடுத்த வீட்டுப் பெண்களை சந்நியாசிகளாக ஏன் ஊக்குவிக்கிறார் ? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

ஜக்கி வாசுதேவின் மகளுக்கு திருமணமாகி இருக்கும் போது, ​​ஏன் மற்ற பெண்களை சந்நியாசிகளாக இருக்க ஊக்குவிக்கிறார் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். முறையே 42…