Category: இந்தியா

ஜார்கண்ட் மக்களுக்கு பிரதமர் கொடுத்த வாக்குறுதிகள் குறித்து பதில் சொல்ல வேண்டும்! காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி….!

டெல்லி: ஜார்கண்ட் மக்களுக்கு பிரதமர் கொடுத்த வாக்குறுதிகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். இன்று மக்களிடம் ஒரு வாக்கு கேட்கும் முன்…

இன்று 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: கேரளாவில் அடுத்த 5நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!

திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இன்று 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதால், மஞ்சள் நிற எச்சரிக்கையை கேரள மாநில…

சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து தீர்மானம்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் முதல்நாள் கூட்டத்தில் அமளி….

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல்நாள் பேரவை கூட்டத்தில் ) ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவந்ததால் அமளி ஏற்பட்டது. இந்த…

70 ஆண்டு நடைமுறையை கைவிட்ட மத்திய அரசு… இந்தியில் வந்த கடிதத்துக்கு மலையாளத்தில் பதிலளித்த கேரள எம்.பி.

இந்தியில் வந்த கடிதத்துக்கு கேரள எம்.பி. ஜான் பிரிட்டாஸ் மலையாளத்தில் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். மத்திய ரயில்வே மற்றும் உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை இணை அமைச்சர் ரவநீத்…

அண்டா திருடனுக்கு நீதிபதி அளித்த நூதன தண்டனை

கனிகிரி கோவிலில் அண்டா திருடியவருக்கு நீதிபதி நூதன தனடனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். ஆந்திராவில் உள்ள கனிகிரி பகுதியை சேர்ந்த அங்கய்யா (வயது 28 கடந்த 13-ந்தேதி அங்குள்ள…

கேரள காவல்துறையினர் மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி மீது வ்ழக்கு பதிவு

திருச்சூர் கேரள காவல்துறையினர் மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோஇ ஆம்புலன்சை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு பதி செய்துள்ளனர் கேரளாவில் நடந்த திரிச்சூர் பூரம் திருவிழாவிற்கு பாஜக மத்திய…

மீண்டும் ஆட்சி அமைத்தால் ரேஷனில் நபருக்கு 7  கிலோ உணவு தானியம் : ஜார்க்கண்ட் முதல்வர்

ராஞ்சி தாம் மீண்டும் ஆட்சி அமைத்தால் ரேஷனில் ஒரு நபருக்கு 7 கிலோ உஅணௌவ் தானியம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். நவம்பர் 13 மற்றும்…

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜார்க்கண்டில் பொது சிவில் சட்டம் அமல் : அமித்ஷா

ராஞ்சி மத்திய அமைச்சர் அமித்ஷா ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி அமைத்தால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆம்…

வயநாடு தொகுதியில் பிரியங்காகாந்தியும் ராகுல் காந்தியும் பிரசார,

வயநாடு பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியு, இன்று வயநாடு தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள் ராகுல் காந்தி வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை\ராஜினாமா செய்ததால், அந்த…

விமானத்தில் கிடந்த வெடிமருந்து குப்பி : பயணிகள் அதிர்ச்சி

டெல்லி துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு குப்பி கிடைத்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விமானங்களுக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து…