குளிர்கால கூட்டத்தொடர்: பாராளுமன்ற இரு அவைகளும் இன்று 3வது நாளாக முடக்கம்!
டெல்லி: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, கூட்டத்தொடர் இன்று 3வது நாளாக முடக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளி காரணமாக,லோக்சபா, ராஜ்யசபா…