வாட்ஸ் அப்பில் இந்து அதிகாரிகள் குழு : இரு ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
திருவனதபுரம் வாட்ஸ் அப் செயலியில் இந்து அதிகாரிகள் குழு தொடங்கப்பட்ட விவகாரத்தில் இரு கேரள ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் கேரளாவில் திபாவளி அன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்…