புல்டோசர் நடவடிக்கை சட்ட விரோதத்தை நினைவூட்டுகிறது! உச்சநீதிமன்றம்
டெல்லி: புல்டோசர் நடவடிக்கை சட்ட விரோதத்தை நினைவூட்டுகிறது’ என்றும், கிரிமினல் குற்றச்சாட்டுகள்/தண்டனைகள் காரணமாக மட்டுமே சொத்துக்களை இடிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நோட்டீஸ் வழங்கப்பட்ட நாளில்…