முக்கிய திட்டங்கள் குஜராத்துக்கு மாற்றம் – மகாராஷ்டிராவில் வேலையின்மை : பிரியங்கா காந்தி
கட்சிரோலி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மகாராஷ்டிரா வேலையின்மை குறித்து பேசி உள்ளார். மராட்டிய சட்டசபைக்கு வருகிற 20-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தலையொட்டி கட்சிரோலியில்…