போலி ஆவணங்கள் மூலம் வாக்காளர் அடையாள அட்டை? காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மீது கிரிமினல் வழக்கு பதிவு…
டெல்லி: இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாக்காளர் அடையாள அட்டை பெற்று வாக்களித்த விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், அவர் போலி…