Category: இந்தியா

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா உள்பட 15 மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்தியஅரசு திட்டம்!

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் வஃபு வாரிய சட்ட திருத்த மசோதா உள்பட 15 மசோதாக்கல் செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இது நாடாளுமன்ற தொடர்…

டிஜிட்டல் மயமாக்கம்: இதுவரை 5.8 கோடி போலி ரேஷன் கார்டுகள் நீக்கம்! மத்தியஅரசு தகவல்…

சென்னை: நாடு முழுவதும் பொதுவிநியோகத்துறைக்கு பயன்படும் ரேசன்கார்டுக்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதால், இதுவரை 5.8 கோடி போலி ரேஷன் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து…

அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் : பாஜகவினர் கைது

டெல்லி டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்துக்கு முன்பு ஆர்ப்பாட்டம் செயத பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், அமலாக்கத்துறையால் கைது…

நாளை திருப்பதி  கோவில் பிப்ரவரி மாத தரிசன டிக்கட்டுகள் வெளியீடு

திருப்பதி நாளை திருப்பதி கோவில் பிப்ரவரி மாதத்துகான தரிசன டிக்கட்டுகள் வெளியாகிறது. திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”திருமலை-திருப்பதி தேவஸ்தானம் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி…

ஆம் ஆத்மியின்  டெல்லி சட்டசபை வேட்பாளர் பட்டியல் இப்போதே வெளியீடு

டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தேதி அறிவிக்கும் முன்பே வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மொத்தம் 70 தொகுதிகளை…

லஞ்ச மோசடி குறித்து அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கு அடிப்படை ஆதாரமற்றது…

குற்றப்பத்திரிகையில் உள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் குற்றம் நிரூபிக்கப்படாத வரையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகளாக கருதப்படுவார்கள் என்று அமெரிக்க நீதித்துறை கூறியதை சுட்டிக்காட்டிய அதானி குழுமம் அதானி குற்றமற்றவர் என்பதை…

அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் எதிரொலி… அதானியை கைது செய்ய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை…

சூரிய மின் திட்டத்திற்காக அமெரிக்க முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்ற பணத்தை இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்து மோசடியில் ஈடுபட்டதாக அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.…

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு…

சென்னை: நாடு முழுவதும் மத்திய கல்வி வாரியத்தின் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான தேதிகள் வெளியிடப் பட்டு உள்ளது. மத்திய கல்வி வாரியம்…

அதானி பங்குகள் 10 முதல் 20 சதவீதம் சரிவு… சென்செஸ் 584 புள்ளிகள் இறங்கியது…

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் 10 முதல் 20 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் பங்குகள்…

அதானி மீது அமெரிக்காவில் வழக்கு… நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு காங்கிரஸ் கோரிக்கை…

அமெரிக்க முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்ததாக அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் செக்யூரிட்டிகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் (எஸ்இசி) இந்த நடவடிக்கை தொடர்பாக…