‘Gen Z’ போராட்டம்? லடாக்கில் தனி மாநிலம் கோரி போராட்டம் – பாஜக அலுவலகத்துக்கு தீ வைப்பு- 4 பேர் பலி!
ஸ்ரீநகர்: காஷ்மீர் அருகே பனிமலை யூனியன் பிரதேசமான லடாக்கில், தனி மாநிலம் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின்போது, போராட்டக் காரர்கள் அங்குள்ள பாஜக அலுவலகத்துக்கு…