Category: இந்தியா

மகாகும்பமேளாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு உ.பி. முதல்வர் யோகி வாழ்த்து…

உத்தரபிரதேச மாநிலம் பிரயாகையில் நடைபெறும் மகாகும்பமேளாவில் இன்று (புதன்கிழமை) மகா பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட வந்துள்ளனர். மகா பூர்ணிமா பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேச…

ஜெஇஇ மெயின் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை…

டெல்லி: தேசிய தேர்வு முகமை ஜெஇஇ மெயின் தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ எனப்படும் கூட்டு…

உலக ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் 96 ஆம் இடத்தில் இந்தியா

டெல்லி உலக ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலீல் 96 ஆம் இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த 1995 முதல் ஆண்டுதோறும் ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலை ‘டிரான்ஸ்பரன்சி…

மோடியின் பட்டப்படிப்பு : உயர்நீதிமன்றத்தில் டெல்லி பல்கலைக்கழகம் விளக்கம்

டெல்லி டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லி பல்கலைக்கழகம் பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு தொடர்பான விவரங்களை வழங்குமாறு, குறிப்பாக…

இன்று புதுச்சேரி சட்டசபை கூடுகிறது

புதுச்சேரி இன்று புதுச்சேரி சட்டசபை கூட உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 14…

மேற்கு வங்கத்தில் வெடிமருந்து ஏற்றிச் சென்ற லாரியை போலீசார் மடக்கிப் பிடித்தனர்…

மேற்கு வங்க மாநிலம் பிர்ஹம் மாவட்டத்தில் வெடிமருந்து ஏற்றிச் சென்ற லாரியை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இந்த லாரியில் 50 கிலோ மூட்டைகளாக 320 மூட்டைகளில் மொத்தம்…

வரும் 24 ஆம் தேதிக்கு ராகுல் காந்தி மீதான வழக்கு ஒத்திவைப்பு

சுல்தான்பூர் வரும் 24 ஆம் தேதிக்கு ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

பிரதமர் மோடியின் தைப்பூச வாழ்த்து : வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

டெல்லி பிரதமர் மோடி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்னும் சொல்லுடன் தைப்பூச வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று தைப்பூச திருவிழா தமிழகம் முழுவதிலும் உள்ள முருகனின் அறுபடை…

மத்திய அரசுக்கு லாட்டரி சீட்டு வியாபாரிகள் சேவை வரி செலுத்த வேண்டாம் : உச்சநீதிமன்றம்

டெல்லி உச்சநீதிமன்றம் மத்திய அர்சுக்கு லாட்டரி சீட்டு விற்பவர்கள் சேவை வரி செலுத்த வேண்டாம் எனத் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டுலாட்டரி சீட்டு விற்பனையாளர்களுக்கு…

புனேவில் ஜி பி எஸ் தொற்றால் 7 பேர் மரணம் : 167 பேர் பாதிப்பு

புனே புனேவில் ஜிபிஎஸ் தொற்றால் 7 பேர் உயிரிழந்து 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே நகரில் ஜி.பி.எஸ். எனப்படும் கில்லெயின்-பார்ரே சிண்ட்ரோம் எனப்படும்…