Category: இந்தியா

அம்பேத்கருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது அவரது விடாமுயற்சியால் இந்த நாட்டின் அரசியலையே மாற்றினார் : ராகுல் காந்தி பேச்சு

அம்பேத்கருக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது அவரது விடாமுயற்சியால் இந்த நாட்டின் அரசியலையே மாற்றினார் என்று ராகுல் காந்தி கூறினார். ரேபரேலி தொகுதியில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள அந்த…

கூகிள் நிறுவனம் பெங்களூரில் ‘அனந்தா’ என்ற பெயரில் ஒரு பிரம்மாண்டமான புதிய வளாகத்தைத் திறந்துள்ளது…

கூகிள் நிறுவனம் பெங்களூருவில் தனது நான்காவது அலுவலகத்தை நேற்று திறந்துள்ளது. கிழக்கு பெங்களூருவின் மகாதேவபுராவில் அமைந்துள்ள இந்த புதிய வளாகம் தோராயமாக 1.6 மில்லியன் சதுர அடி…

மாநிலத்தின் 4வது பெண் முதல்வர்: டெல்லி முதல்வராக ஏற்றார் ரேகா குப்தா!

டெல்லி: டெல்லியில் ஆட்சியை கைப்பற்றி உள்ள பாரதிய ஜனதா கட்சியின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரேகா குப்தா இன்று மாநில முதல்வராக பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர்…

மகா கும்பமேளாவில் பெண்கள் குளிக்கும் வீடியோ எடுத்து விற்பனை! மெட்டா உதவியை நாடியது உ.பி. போலீஸ்

பிரயாக்ராஜ்: மகா கும்பமேளாவில் பெண்கள் குளிக்கும் வீடியோகள் எடுத்து, அதை விற்பனை செய்வதாக சிலர் அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க, இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான…

வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிக்கவும் ‘நீட்’ கட்டாயம்! உச்சநீதி மன்றம்…

டெல்லி: வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிக்கவும், இந்தியாவில் நீட் தேர்வு தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்ற அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில்…

தவறான பிரசாரம்: பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான்! யோகி ஆதித்யநாத் விளக்கம்!

பிரயாக்ராஜ்: திரிவேணி சங்கமத்தில் உள்ள ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டப்பேரவையில் கூறியுள்ளார். கும்பமேளா நீர் மாசுப்பட்டு உள்ளதாக…

நில மோசடி வழக்கில் இருந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விடுவிப்பு! லோக் அதாலத் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: நில மோசடி வழக்கில் (மூடா வழக்கு( இருந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விடுவித்து, கர்நாடக மாநில லோக் அதாலத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், கர்நாடக…

டெல்லி முதல்வராக இன்று பதவி ஏற்கிறார்  ரேகா குப்தா!

டெல்லி: 27ஆண்டுகளுக்கு பிறகு தலைநகர் டெல்லியில் ஆட்சியை கைப்பற்றி உள்ள பாரதிய ஜனதா கட்சியின் முதல்வராக ரேகா குப்தா இன்று பதவி ஏற்கிறார். இந்த பதவி ஏற்பு…

குளிப்பதற்கு தகுதியற்ற திரிவேணிசங்கம நீர் : தேசிய பசுமை தீர்ப்பாயம்

பிரயாக் ராஜ் திரிவேணி சங்கம நீர் குளிக்க தகுதியற்றது என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கிய உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில்…

பிரதமர்  மோடி சத்ரபதி சிவாஜிக்கு புகழாரம்

டெல்லி பிரதமர் மோடி சத்ரபதி சிவாஜிக்கு புகழாரம் சூட்டி உள்ளார். தென்னிந்திய வரலாற்றின் பொற்காலம் என முகலாயர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் சவாலாக திகழ்ந்த மராட்டிய மாமன்னன் சத்ரபதி சிவாஜியின்…