Category: இந்தியா

ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கை தொகுதி மறுசீரமைப்பு குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ள ஸ்டாலின் அழைப்பு

மத்திய அரசின் தொகுதி மறுவரையரை நடவடிக்கையை விமர்சித்து வரும், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது அடுத்த முயற்சியாக தென் மாநில முதல்வர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் தீவிரம்…

ஹோலி பண்டிகையன்று மசூதிக்குச் செல்லும் ஆண்கள் தார்பாய் அணிய வேண்டும்: உ.பி. அமைச்சர் சர்ச்சை பேச்சு

ஹோலி பண்டிகையன்று மசூதிகளுக்குச் செல்லும்போது முஸ்லிம் ஆண்கள் தார்பாய் அணிய வேண்டும் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் ரகுராஜ் சிங் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். “உங்கள் உடலில்…

ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கு : விமான நிலைய நெறிமுறை மீறல் குறித்து அவரது ஐபிஎஸ் தந்தையிடம் விசாரணை நடத்த அரசு உத்தரவு

நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கில் அவரது வளர்ப்புத் தந்தையும் கர்நாடக மாநில போலீஸ் வீட்டுவசதி கழக டி.ஜி.பி.யுமான ராமச்சந்திர ராவிடம் விசாரணை நடத்த கர்நாடக…

ஒடிசாவில் பெண்கள் பாதுகாப்பு, வாக்காளர் பிரச்னை, அமெரிக்காவுக்கு வரிகுறைப்பு: மக்களவையில் விவாதிக்க கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம்…

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில், போலி வாக்காளர் ஒடிசாவில் பெண்கள் பாதுகாப்பு, அமெரிக்காவுக்கு வரிகுறைப்பு குறித்து அவையை ஒத்திவைத்துவிட்டு…

மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025….

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில், இந்த கூட்டத்தொடரில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025 தாக்கல் செய்ய மத்தியஅரசு…

சபாநாயாகரை சந்தித்த ராகுல் மற்றும் பிரியங்கா

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று பிரியங்கா காந்தியுடன் சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போலி வாக்காளர்களை உருவாக்க…

ரமலான் மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் ‘ஃபேஷன் ஷோ’… சட்டமன்றத்தில் அமளி…

குல்மார்க் பேஷன் ஷோ சர்ச்சை ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் இன்று எதிரொலித்தது, எதிர்க்கட்சிகள் உமர் அப்துல்லா அரசாங்கத்தை கடுமையாக சாடின. திங்கட்கிழமை அவை நடவடிக்கைகள் தொடங்கியபோது, ​​மக்கள்…

ஜிஎஸ்டி, வரி விலக்கு கேட்காதீர்கள்: தொழிலதிபர்களுக்கு நிதின் கட்கரி வேண்டுகோள்

ஏழைகளுக்கு நலத்திட்டங்களை வழங்க வேண்டியிருப்பதால், நீண்ட காலத்திற்கு வரி விலக்குகளை நாட வேண்டாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொழிலதிபர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். புது தில்லியில்…

வாக்காளர் அடையாள அட்டை குளறுபடி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் : ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகள் குறித்து அவையில் கேள்வி எழுப்பி, அது குறித்து விவாதிக்க வேண்டும் என்று…

320 பயணிகளுடன் நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மும்பை திரும்பியது…

நியூயார்க்கிற்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட நான்கு மணி நேரத்திற்குப் பிறகு விமான பணியாளருக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, அந்த விமானம் மும்பைக்குத் திரும்பியது.…