இந்தியாவில் காட்டு யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது – புதிய மதிப்பீடு எச்சரிக்கை!
‘இந்தியாவில் யானைகளின் நிலை: டிஎன்ஏ அடிப்படையிலான ஒத்திசைவான அகில இந்திய யானை மதிப்பீடு’ (SAIEE 2021-25) என்ற அறிக்கையை இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) செவ்வாயன்று வெளியிட்டது.…