Category: இந்தியா

பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம்… இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை…

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வருவதை அடுத்து கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்திய பயணத்தை தவிர்க்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. காஷ்மீர் மாநிலம்…

பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை அறிவிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீதான நிலுவையில் உள்ள வழக்குகளை அறிவிப்பது கட்டாயம் என்ற இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி…

ராணுவ நடவடிக்கை மற்றும் படைகளின் நடமாட்டத்தை நேரடியாக ஒளிபரப்ப ஊடங்களுக்குத் தடை

பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் நடமாட்டத்தை நேரடியாக ஒளிபரப்புவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக சேனல்களையும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து ஊடக…

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ‘நடுநிலை விசாரணைக்கு’ தயார் : பாக். பிரதமர் அறிவிப்பு

பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ‘நடுநிலை விசாரணைக்கு’ பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் சனிக்கிழமை தெரிவித்தார். “எந்தவொரு நடுநிலை,…

வீர சவர்க்கர் விவகாரம்: பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது என ராகுல்காந்தியை கண்டித்த உச்சநீதிமன்றம்

டெல்லி: சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது என காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.…

‘ரோஸ்கர் மேளா’வில் 51ஆயிரம் பேருக்கு பணிஆணை வழங்கிய பிரதமர் மோடி! வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்புகள் பெருகுவதை அரசு உறுதி செய்வதாக பெருமிதம்…

டெல்லி: வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்புகள் பெருகுவதை எங்கள் அரசு உறுதி செய்கிறது என்று மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் பணி ஆணைக்கான நிகழ்ச்சியான, ரோஸ்கர் மேளாவில் இன்று…

மறைந்த போப் பிரான்சிஸின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

வாடிகன்: மறைந்த போப் பிரான்சிஸின் உடலுக்கு இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் ஆவடி நாசர்,…

‘வக்பு திருத்த சட்டத்துக்கு தடை கூடாது’! உச்ச நீதிமன்றத்தில்  மத்திய அரசு  பிரமாண பத்திரம் தாக்கல்!

டெல்லி: வக்ஃப் சட்டம்: திருத்தம் தனிநபரின் மத உரிமையைப் பாதிக்காது என்றும், வக்ஃப் (திருத்தம்) சட்டம், 2025 இன் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி…

பயங்கரவாதத்தை வேரறுப்பது முக்கியம்: பஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய ராகுல் காந்தி! வீடியோ

ஸ்ரீநகர்: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்போது, பயங்கரவாதத்தை வேரறுப்பது முக்கியம் என அவர்…

தரைமட்டம் : பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய LeT பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வெடித்ததில் இடிந்தது…

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு லஷ்கர்-இ-தொய்பா (LeT) தீவிரவாதிகளின் வீடுகள் வெடிகுண்டில் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில்…