உச்சநீதிமன்ற கொலீஜியம் – சுயமாக செயல்படுவதென்பது நாடகமா ?
மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் அதுல் ஸ்ரீதரன் அவர்களை அல்லாஹாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியிருப்பது, உச்ச நீதிமன்ற கொலீஜியம் அரசின் கட்டுப்பாடுக்குள் சிக்கி விட்டது என்பதை காட்டும்…