எங்கள் உத்தரவுமீது நடவடிக்கை எடுக்காமல் தூங்குகிறார்கள்! தெருநாய்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்
‘டெல்லி: தெருநாய்கள் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து தலைமைச்செயலாளர்களுக்கு விலக்கு அளிக்க முடியாது என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், எங்கள் உத்தரவுமீது நடவடிக்கை எடுக்காமல் தலைமைச்செயலாளர்கள தூங்குகிறார்கள் என…