Category: இந்தியா

2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் இன்று உரையாற்றுகிறார் குடியரசுதலைவர் முர்மு…

டெல்லி: 2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதையடுத்த இன்றைய கூட்டுக்கூட்டத்தில் குடியரசுதலைவர் முர்மு உரையாற்றுகிறார். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இது…

இந்தியா – EU FTA நிறைவு ‘இது எல்லா ஒப்பந்தங்களுக்கும் தாய்’ – பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) இறுதியாக முடிவடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த ஒப்பந்தத்தை அவர்…

இந்திய எரிசக்தி துறையில் 500 பில்லியன் டாலர் முதலீட்டு வாய்ப்பு: பிரதமர் மோடி

இந்தியாவின் எரிசக்தி (Energy) துறை, 500 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 45 லட்சம் கோடி) அளவுக்கு முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது என்று பிரதமர் நரேந்திர…

நாளை தொடங்குகிறது 2026ம் ஆண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! இன்று அனைத்து கட்சிக் கூட்டம்!

சென்னை: 2026ம் ஆண்டின் நாடாளுமன்ற முதல் மற்றும்பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை குடியரசு தலைவர் உரையுடன் தொடங்க உள்ளது. இதையடுத்து, டெல்லியில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.…

இன்று வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய ஸ்டிரைக்…

சென்னை: வாரத்தில் 5 நாட்கள்தான் வேலை, இரண்டு நாள் விடுமுறை என வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்து உள்ளனர்.…

காதல் தோல்வி : முன்னாள் காதலனின் மனைவிக்கு ஊசி மூலம் HIV வைரஸை செலுத்திய பெண் உள்ளிட்ட 4 பேர் கைது…

காதலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதை பொறுக்க முடியாத பெண் அவரை எப்படியாவது பழிதீர்க்க வேண்டும் என்று செய்த செய்ய தற்போது ஆந்திரா முழுவதும் பரபரப்பை…

77வது குடியரசு தின விழா: கர்தவ்யா பாதையில் தேசிய கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் முர்மு…

டெல்லி: நாட்டின் 77வது குடியரசு தின விழா ஒட்டி டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடி ஏற்றினார். சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய கவுன்சில் தலைவர்…

77வது குடியரசு தினம்: குடியரசு துணைத்தலைவர் சிபிஆர், பிரதமர் மோடி, ராகுல், கார்கே வாழ்த்து…

டெல்லி: நாட்டின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசு துணைத்தலைவர் சிபிஆர், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கார்கே உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.…

நடிகர் மாதவன், ஓய்வுபெற்ற ஐஜி விஜயகுமார் உள்பட 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு….

டெல்லி: நாட்டின் 77வது குடியரசு தினத்தையொட்டி, தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்டுள்ள 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், நடிகர் மாதவன்,…

‘முதலில் தேசம்’ என்ற உணர்வோடு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்! குடியரசு தலைவர் குடியரசு தின உரை…

டெல்லி: குடியரசு தினம் என்பது இந்த வலுவான தேசபக்தி உணர்வை மேலும் வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பாகும் என்று நான் நம்புகிறேன். ‘முதலில் தேசம்’ என்ற உணர்வோடு நாம்…