திருச்செந்தூர், பழனி உள்பட முருகன் கோவில்களில் மே 22ல் தொடங்குகிறது வைகாசி விசாகம் – வசந்த விழா – விவரம்
திருச்செந்தூர்: முருகன் கோவில்களில் வைகாசி விசாகம் மே 22, 2024 (புதன்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது . திருச்செந்தூர், பழனி உள்பட பல முருகன் கோவில்களில், 3 நாட்கள்…