தீபாவளியையொட்டி சிருங்கேரி சன்னிதானத்திடம் ஆசி பெற்றார் முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின்…
சென்னை: தீபாவளியையொட்டி, சென்னையில் தங்கியியுள்ள சிருங்கேரி சன்னிதானத்திடம் முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆசி பெற்றார். இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. சனாதனத்தை கொசுவைப்போல ஒழிப்பேன்…