வைத்தீஸ்வரர் (வட வைத்யநாதர்) திருக்கோயில், சாஸ்திரம்பாக்கம், சென்னை.
வைத்தீஸ்வரர் (வட வைத்யநாதர்) திருக்கோயில், சாஸ்திரம்பாக்கம், சென்னை. கிழக்கு நோக்கிய கோயில் உள்ளே நுழைந்ததும் பதினாறு கால் மண்டபம் முற்றிலும் செங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் இறைவன் வடவைத்தீஸ்வரன்…