வார ராசிபலன்: 11.04.2025 முதல் 17.04.2025 வரை! வேதாகோபாலன்
மேஷம் உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானத்துக்குக் குறைச்சல் இல்லை. ஒருசிலருக்கு சகோதர வகையில் மனவருத்தம் உண்டாகக்கூடும். குடும்பம் மற்றும் தொழில் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் நன்றாக ஆலோசிக்கவேண்டியது…