ஐயப்பன் திருக்கோயில், முனியாண்டிபுரம், விளாச்சேரி, மதுரை மாவட்டம்
அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், முனியாண்டிபுரம், விளாச்சேரி, மதுரை மாவட்டம். சாகா மருந்தான அமிர்தம் வேண்டி, பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தார்கள். அமிர்தத்தை அசுரர்கள் குடித்தால், உலகில் அநியாயம்…