Category: ஆன்மிகம்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம்! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் அமர்வு தீர்ப்பு…

மதுரை : திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டது செல்லும் என்று ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், திருப்பரங்குன்றம் மலை…

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் பிரத்யேக செயலி (App)! இன்று வெளியிடுகிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் பிரத்யேக செயலி, வாட்ஸ்அப் எண், சமூக வலைதளங்கள் போன்றவற்றை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்து…

பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளத்தின் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

பத்திரிகை டாட் காம் செய்தி இணையதளம் வாசகர்கள், விளம்பரதாரர்கள் உள்பட அனைவருக்கும் மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிப்பதில் ஆனந்தம் அடைகிறது. மலர்கின்ற புத்தாண்டில், அன்பு, அமைதி,…

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அறங்காவலர் குழுவை நியமனம்! தமிழ்நாடு அரசு

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அறங்காவலர் குழுவை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. சென்னை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்களாக அமைச்சர்…

இன்று வைகுண்ட ஏகாதசி: திருப்பதி, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி உள்பட பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு…

சென்னை: நாடு முழுவதும் இன்று வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பிரபல கோவில்களான திருப்பதி, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி உள்பட நாடு முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க…

ராமேஸ்வரத்தில் நாளை காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா! துணை குடியரசுத் தலைவர் பங்கேற்பு…

ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் நாளை (டிச., 30ஆம் தேதி) நடைபெறவுள்ள காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழாவில் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதையொட்டி, அங்கு…

தைப்பூசம் விழா: மேல்மருவத்தூரில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவிப்பு…

சென்னை: தைப்பூசத்தை முன்னிட்டு 57 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. பொங்கல் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு வருகிற ஜனவரி 1-ந்தேதி…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது – வீடியோ

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று (டிசம்பர் 25ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. உத்சவ ஆச்சாரியார் சிவாநாத் தீட்சிதர் கொடியேற்றி வைத்தார். சிதம்பரம் நடராஜர்…

திருப்பரங்குன்றம் தீபத்தூண் மேல்முறையீட்டு வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு…

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு‘ விசாரணையை உயர்நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு ஜனவரிக்கு ஒத்தி வைத்தது. திருப்பரங்குன்றம்…

இன்று அனுமன் ஜெயந்தி: 1,00,008 வடைமாலை அலங்காரம் அருள்பாலிக்கிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்…

நாமக்கல்: இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயகர் சுவாமிக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. வடைமாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்… அனுமன்…