Category: அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

‘The Bird is freed’ டிவிட்டரை முழுமையாக கைப்பற்றிய எலன் மஸ்க் பரபரப்பு டிவிட்..

டிவிட்டர் சமுக வலைதளத்தை முழுமையாக கைப்பற்றிய எலன் மஸ்க் ‘The Bird is freed’ என பரபரப்பு டிவிட் பதிவிட்டுள்ளார். உலகின் டாப் பில்லியனர்கள் பட்டியலில் நுழைந்து…

இன்று நள்ளிரவு 12.07 மணிக்கு விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி. மார்க்3…

ஸ்ரீஹரிகோட்டா: ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 ராக்கெட் இன்று நள்ளிரவு 12.07 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான 24மணி நேர கவுண்டவுன் நேற்று நள்ளிரவு 12.07மணிக்கு தொடங்கியது. LVM3-M2 பணியானது…

அக்டோபர் இரண்டாம் பாதியில் 36 ஒன்வெப் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ…

ஸ்ரீஹரிகோட்டா: 2022 அக்டோபர் இரண்டாம் பாதியில் 36 ஒன்வெப் செயற்கைக்கோள்களை ISRO விண்ணில் செலுத்த உள்ளதாக டிவிட் பதிவிட்டுள்ளது. ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்கள்களை…

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளது! புதிய ஆதாரத்தை வெளியிட்டது நாசா…

லண்டன்: செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் இருப்பது உறுதியாகி உள்ளது என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா புதிய ஆதாரத்தை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, நேச்சர் ஆஸ்ட்ரோனமி…

மங்கள்யான் செயலிழந்தது…! இஸ்ரோ அறிவிப்பு…

ஸ்ரீஹரிகோட்டா: செவ்வாய்க்கோளை ஆய்வு செய்வதற்கான அனுப்பி வைக்கப்பட்ட மங்கள்யான் செயற்கை கோள் கடந்த சில ஆண்டுகளாக செவ்வாய் கோளை சுற்றி வந்த நிலையில், அது செயலிழந்து விட்டதாக…

இனிமேல் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல்களின் ஐஎம்இஐ எண்ணை பதிவு செய்வது கட்டாயம்! மத்தியஅரசு உத்தரவு…

டெல்லி; இனிமேல் விற்பனை செய்யப்படும் அனைத்து மொபைல்களின் ஐஎம்இஐ எண்ணை பதிவு செய்வது கட்டாயம் என மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. விற்பனைக்கு முன் ஃபோன் IMEI எண்ணைப்…

குறைந்த எடையிலான செயற்கை கால்கள் தயாரித்த இஸ்ரோ, தற்போது செயற்கை மூட்டு தயாரித்து சோதனை…

ஸ்ரீஹரிகோட்டா: விண்வெளியில் சாதனை படைத்து வரும் இஸ்ரோ நிறுவனம், செயற்கை கால்களையும் தயாரித்து சாதனை படைத்து வருகிறது. ஏற்கனவே இஸ்ரோ தலைவராக மறைந்த அப்துல் கலாம் இருந்தபோது,…

வாட்ஸப், ஜூம், ஸ்கைப் கால்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்! தொலைத்தொடர்பு மசோதா 2022 மசோதாவில் தகவல்

டெல்லி: இணையவழி கால்களுக்கு அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது. அதன்படி, வாட்ஸ்ஆப், ஸூம், கூகுள் டியோவுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

36 செயற்கைக்கோள்களை  ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம்  அக்டோபர் 22ந்தேதி விண்ணில்  செலுத்துகிறது இஸ்ரோ

சென்னை: இங்கிலாந்து நாட்டின் ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது. அதற்காக 36 OneWeb செயற்கைக்கோள்கள்…

ஆய்வுகளில் ஈடுபடுத்தப்படும் உயிரினங்களின் பாலினம் குறித்த விவரங்கள் கணக்கிடப்பட வேண்டும்

அறிவியல் ஆய்வுக்கு மானியம் வழங்கும் அமைப்புகள் மற்றும் ஆய்வு பத்திரிகைகள் ஆண், பெண் என இருபாலினத்திலும் உயிரின ஆய்வு மேற்கொள்ள கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன.…