இது டெஸ்ட் போட்டியா? அல்லது ஒருநாள் போட்டியா? அல்லது டி-20 போட்டியா?
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே தற்போது அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் 3வது மற்றும் பகலிரவு டெஸ்ட் போட்டி, டி-20 போட்டியாக மாறியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, தனது…