Category: விளையாட்டு

முதல் ஒருநாள் – விண்டீஸ் அணிக்கு 233 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 49 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்களை எடுத்துள்ளது. விண்டீஸில்…

டி-20 தொடரில் ஷிகர் தவானை பெஞ்சில் அமர வைக்க ஆலோசனை கூறும் விவிஎஸ் லஷ்மண்!

ஐதராபாத்: இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில், ஷிகர் தவானை, ரிசர்வ் தொடக்க வீரராகவே வைத்திருக்க வேண்டும், அதாவது பெஞ்சில் அமர வைக்க வேண்டுமென்று ஆலோசனை கூறியுள்ளார் இந்திய…

டி-20 உலகக்கோப்பையை இந்தியாவே வெல்லும்: ஜோஸ் பட்லர் கணிப்பு

அகமதாபாத்: இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக்கோப்பை தொடரில், இந்திய அணியே சாம்பியன் பட்டம் வெல்லும் என்று கணித்துள்ளார் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர். இந்திய அணி அனைத்துவித…

ஐஎஸ்எல் கால்பந்து: இறுதிப் போட்டியில் மோதும் மும்பை – கொல்கத்தா!

பனாஜி: கோவா மாநிலத்தில் நடைபெற்றுவரும் ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசன் இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா அணி தகுதிபெற்றுள்ளது. ஐஎஸ்எல் 7வது சீசன் கால்பந்து தொடர், தற்போது இறுதி கட்டத்தை…

இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணியிடம் வீழ்ந்த இந்திய லெஜண்ட்ஸ் அணி!

ராய்ப்பூர்: சாலைப் பாதுகாப்பு உலக டி-20 கிரிக்கெட் தொடரில், இந்திய லெஜண்ட்ஸ் அணி, இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணியிடம் 6 ரன்களில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய…

ஜப்பான் ஒலிம்பிக் – வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாதா?

டோக்கியோ: இந்தாண்டு ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் மற்றும் பாராஒலிம்பிக் போட்டிகளில், வெளிநாட்டுப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டே நடைபெற்றிருக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள்,…

பெண்கள் கிரிக்கெட் – தென்னாப்பிரிக்காவை 2வது போட்டியில் வீழ்த்திய இந்தியா!

லக்னோ: தென்னாப்பிரிக்க பெண்கள் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்திய மற்றும் தென்னாப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட்…

ரிஷப் பன்ட் ஒரு இடதுகை பேட்டிங் ஆடும் சேவாக்: பாராட்டும் இன்சமாம் உல் ஹக்!

லாகூர்: இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப்பன்ட், இடதுகை பேட்டிங் ஆடும் வீரேந்திர சேவாக் போன்று தன் கண்களுக்கு தெரிவதாக பாராட்டியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம்…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி – செளதாம்ப்டனில் ஜூன் 18 – 22 நடைபெறுகிறது!

கொல்கத்தா: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பைக்கான இறுதிப் போட்டி, இந்தாண்டு ஜூன் மாதம் 18 முதல் 22ம் தேதிவரை, பிரிட்டனில்…

வங்கதேச லெஜண்ட்ஸ் அணியை ஊதித்தள்ளிய சேவாக் & சச்சின் கூட்டணி!

ராய்ப்பூர்: சாலைப் பாதுகாப்பு உலக டி-20 கிரிக்கெட் தொடரின் ஒரு போட்டியில், இந்தியாவின் முன்னாள் நட்சத்திரங்கள் அடங்கிய அணி, வங்கதேசத்தின் முன்னாள் நட்சத்திரங்கள் அடங்கிய கிரிக்கெட் அணியை…