3-வது நாளாக தங்கம் விலை மேலும் வீழ்ச்சி: பவுனுக்கு ரூ.480 குறைந்தது…
சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது. இன்றும் சரவனுக்கு ரூ480 குறைந்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி மீதான சுங்க வரி குறைக்கப்படுவதாக…