அரசியல் பேரம்? அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெ. படங்களுடன் புதிய கொடியை அறிமுகப்படுத்தினார் சசிகலா…
சென்னை: புதியஅரசியல் கட்சியைதொடங்கப்போவதாக அறிவித்துள்ள சசிகலா, கட்சி பெயரை இதுவரை அறிவிக்காமல், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெ. படங்களுடன் புதிய கொடியை அறிமுகப்படுத்தி உள்ளார். அவரது திடீர் அரசியல்…